அணைவுச் சேர்மங்கள்

Deal Score-1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Compounds complexes complexes biological compounds

 

எளிய உப்பு                                            

  • ஓர் உப்பு நீரில் கரைந்து அயனிகளைத் தோற்றுவித்தால் அது எளிய உப்பு என்றழைக்கப்படும். (எ.கா.)NaCl , KCl.

இரட்டை உப்பு                                   

  • இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட உப்புகள் சமன் செய்யப்பட்ட இயைபு அளவில் கரைந்துள்ள கரைசலை ஆவியாக்குவதன் மூலம் கிடைக்கும் மூலக்கூறு சேர்மங்கள் ”இரட்டை உப்புகளாகும்” .

  (எ.கா.) K2SO4, Al2 (SO4)3, 24H2O- பொட்டாஷ் படிகாரம்.

லூயி அமிலம்                                    

  • தனி இணை எலக்ட்ரான்களை ஏற்கும் தன்மை கொண்டவைகள்.

லூயி காரம்                                  

  • தனி இணை எலக்ட்ரானை வழங்கும் தன்மை கொண்டவைகள்.

மைய உலோக அயனி

  • ஓர் அணைவு அயனியில் எலக்ட்ரான்களை ஏற்கும் பண்புடன்
  • அமைந்துள்ள உலோக அணு அல்லது அயனி மைய உலோக அயனி எனப்படும். இவை லூயி அமிலங்களாகச் செயல்படுகின்றன.

ஈனிகள்                                                 

  • ஓர் அணைவு அயனியில் எலக்ட்ரான் வழங்குதிறன் கொண்ட எதிர்மின் அயனி அல்லது நடுநிலை மூலக்கூறு ஈனி எனப்படும்.
  • இவை லூயி காரங்களாகச் செயல்படுகின்றன.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]