கடற்கரைச் சமவெளிகள்

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

கடற்கரைச் சமவெளிகள்

  • தீபகற்ப இந்தியாவின் மேற்கிலும், கிழக்கிலும் கடற்கரைச் சமவெளிகள் காணப்படுகின்றன.
  1. மேற்குக் கடற்கரைச் சமவெளி
  2. கிழக்கு கடற்கரைச் சமவெளி

மேற்குக் கடற்கரைச் சமவெளி (Western Coast)

  • இச்சமவெளி குஜராத் முதல் கேரளா வரை நீண்டு காணப்படுகிறது.
  • தீபகற்ப இந்தியாவில் பிளவுகள் ஏற்பட்டுள்ளது, மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு மேற்கில் வடக்கு தெற்காக ஏற்பட்ட பிளவின் வழியாக நிலப்பகுதி கடலில் அமிழ்ந்தது.
  • அவ்வாறு நிலப்பகுதி அமிழ்ந்ததால் தான் மேற்குக் கடற்கரை உருவானது. எனவேதான் மேற்குக் கடற்கரை நேராகவும், குறுகலாகவும் காணப்படுகின்றது.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]