மருத்துவ உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

upsc

 

 

  • மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

 

  • மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான (யூ.பி.எஸ்.சி.) பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 121 உதவி இயக்குநர், ஸ்பெஷலிஸ்ட் (உதவி பேராசிரியர்) உள்ளிட்ட அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமுபம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்தம் இடங்கள்: 127
பணி: உதவி பேராசிரியர் (ரேடியோ டயக்னாசிஸ்) – 33
பணி: உதவி பேராசிரியர் நியூராலஜி – 24
பணி: நியூரோ சர்ஜரி – 23
பணி: கார்டியாலஜி – 12
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடும்.
கட்டணம்: ரூ.25. இதனை இணையதளம் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.09.2016
மேலும் அந்தந்த பணிக்கான வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதி போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.upsconline.nic.in என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

 

[qodef_button size=”medium” type=”” text=”APPLY NOW” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”https:// www.upsconline.nic.in/” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#FFC133 ” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]