Climate Tamil Nadu | TNPSC | TET Study Materials

தமிழ்நாடு காலநிலை

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

தமிழ்நாடு காலநிலை (Climate)

வானிலை (Weather) :

  • ஒர் இடத்தில் ஒரே நாளில் நிலவும் தட்பவெப்ப நிலை (வெப்பநிலை, அழுத்தம், ஈரப்பதம், மழை அளவு) ஆகியவை பற்றிய விவரங்களாகும்.
  • காலநிலை (Climate) : ஏறக்குறைய 30 முதல் 150 வருடங்கள் வரையிலான ஒர் இடத்தில் சராசரி வானிலை அந்த இடத்தின் காலநிலை என்கிறோம்.

தமிழ்நாட்டின் நாட்காட்டிப்படி ஒரு வருடத்தின் நான்கு பருவங்கள் :

  • ஜனவரி-மார்ச்……….வறண்ட வானிலை-காலநிலை
  • ஏப்ரல்-மே…………..வெப்ப வானிலை-காலநிலை
  • ஜூன்-செப்………தென்மேற்குப் பருவகாலம்.
  • அக்-டிசம்பர்……….வடகிழக்குப் பருவகாலம்.
Click Here To Get More Details