பூஞ்சைகளின் வகைப்பாடு

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

பூஞ்சைகளின் வகைப்பாடு:

  • ஆல்காக்களுக்கு இணையான ஒரு வகுப்பாக கருதப்பட்டு தாலோஃபைட்டா என்ற பிரிவின் கீழ் தாவர உலகில் வகைப்படுத்தப்பட்டன.
  • வாஸ்குலார் திசுக்களற்ற வேர், தண்டு, இலை என்று பிரித்தறிய முடியாத உடலம் தாலஸ் ஆகும்.
  • பூஞ்சைகள் மிக்சோமைக்கோட்டா, யூமைக்கோட்டா என இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
  • மிக்சோமைக்கோட்டாவிற்கு எடுத்துக்காட்டு ஸ்லைம் மோல்டுகள்.
  • யூமைக்கேோட்டா என்ற பிரிவின் கீழ் ஐந்து துணைப் பிரிவுகள் உள்ளன. அவை: 1. மாஸ்டிகோ மைக்கோட்டினா 2. சைகோ மைக்கோட்டினா ஆஸ்கோ மைகோட்டினா 4. பெசிடியோ மைசீட்டுகள் 5. டியூட்ரோ மைசீட்டுகள் ஆகியன.
  • கருப்பு ரொட்டிக் காளான்கள் என்று அழைக்கப்படும் ரைசோபஸ் மற்றும் மியூக்கர், சைகோ மைகோட்டினா வகுப்பைச் சார்ந்தவை.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]