Citizenship | TNPSC | TET Study Materials குடியுரிமை
Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • ஒரு நாட்டிற்கும், தனி நபருக்கும் இடையிலான சட்டரீதியான உறவே குடிமை எனக் குறிப்பிடலாம்.
  • இதன்படி தனிநபர் நாட்டிற்குக் கடமைப்படுகிறார். நாடு அவருக்குப் பாதுகாப்பளிக்க முன் வருகிறது.
  • இந்த உறவு தேசியச் சட்டங்களினால் நெறிப்படுத்தப்படுகின்றது; சர்வதேசச் சட்டங்களால் அங்கீகரிக்கப்படுகிறது

குடியுரிமை 5 வழிகளில் வழங்கப்படுகிறது.

  • Art (5) இந்தியாவில் பிறந்தவர்கள்
  • இந்தியாவில் பிறக்கலாம் 5 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவில் வசிப்பவர்கள்
  • Art (6) பாகிஸ்தானில் வசித்து 1948 ஜீலை 19 முன்னர் இந்தியாவிற்கு குடிபெயர்ந்து (அ) அதற்கு பின்னர் இந்தியாவில் ஆறு மாதங்களுக்கு மேல் வசித்து முறைப்படி பதிவு செய்தார்கள்.
  • Art (7) இந்தியாவில் வசித்து 1947 மார்ச் 1க்கு பின்னர் பாகிஸ்தான் சென்று மீண்டும் குடியேற்ற அனுமதிமூலம் திரும்பியவர்கள்.
  • Art (8) இந்தியாவில் பிறக்காமல் அவர்கள் பெற்றோர்கள் இந்தியாவில் பிறந்திருத்தல்
  • இந்திய குடியுரிமை சட்டம் 1955 ல் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டது.

 

Click Here To Get More Details