கிறீஸ்தவகளின் தமிழ்த்தொண்டு

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan

 

 

வீராமாமுனிவர்

பெயர்:   வீராமாமுனிவர்

சிறப்புப்பெயர்கள்:

 1. தெருட்குரு,

 2. வீர ஆரிய வேதியன்,

 3. இஸ்மத்சந்நியாசி,

 4. திருதுரைத் செந்தமிழ் தேசிகர்.

இயற்பெயர்:  கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி 

பெற்றோர்: கொண்டல் போபெஸ்கி –  எலிசபெத்

பிறந்த ஊர்: இத்தாலி  நாட்டில் காஸ்திக்கிளியேன்

வருடம் :1680.

அறிந்த மொழிகள்: இத்தாலியம், இலத்தீன், கிரேக்கம், எபிரேயம், தமிழ்,

தெலுங்கு, சமஸ்கிருதம்.

 • 1709 ஆம் ஆண்டு இயேசு சபையின் குருவாக பின்பு 1710 ஆம் ஆண்டு இத்தாலியிலிருந்து தமிழகம் வந்தார்.

தமிழ்க் கற்பித்தவர்:   மதுரைச் சுப்ரதீரக் கவிராயர்.

இயற்றிய நூல்கள்:

 1. ஞானோபதேசம்,
 2. பரமார்த்த குருகதை,
 3. சதுரகராதி,
 4. தொன்னூல் விளக்கம்,
 5. அடைக்கல நாயகி,
 6. வெண் கலிப்பா,
 7. கருணாம்பரப்பதிகம்,
 8. வேதவிளக்கம்,
 9. வேதியர் ஒழுக்கம்,
 10. ஞானக்கண்ணாடி

காப்பியங்கள்:

 1. தேம்பாவணி,
 2. திருக்காவலூர்க் களம்பகம்,
 3. கித்தேரி அம்மாள் அம்மானை,.
 4. அடைக்கல நாயகி,
 5. வெண் கலிப்பா,
 6. நயமான நீதிநூல்கள்
 • தமிழில ‘‘தமிழ்ச் செய்யுள் தொகை என முதன் முதலாக வழிக்காட்டியுள்ளார்.

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]