சோழப்பேரரசு

Deal Score+6

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

பிற்காலச் சோழர்கள்:

  • விஜயாலயசோழன் பிற்காலச் சோழர்களின் முதல் மன்னனாவார். தஞ்சாவூர் இவரின் தலைநகரமானது.
  • விஜயாலயசோழனின் மகன் ஆதித்த சோழன் (கி.பி. 871 – 907). இவர் தொண்டை மண்டலம் உள்ளிட்ட பகுதிகளை தன் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார்.
  • ஆதித்த சோழனின் மகன் முதலாம் பராந்தகன் (கி.பி. 907 – 955) பாண்டியர்களின் மீது படையெடுத்து, மதுரையை வென்றதால் மதுரை கொண்டான் என புகழப்பட்டார். புகழ்பெற்ற தக்கோலம் போரில் இராட்டிரகூட மன்னர் மூன்றாம் கிருஷ்ணனிடம் தோற்று கி.பி. 955 ல் மரணமடைந்தார்.

முதலாம் இராஜராஜசோழன் (கி.பி. 985 – 1014):

  • சோழமரபில் மிகச்சிறந்த மன்னர் முதலாம் இராஜராஜசோழனாவார். இலங்கை மன்னன் ஐந்தாம் மகிந்தனை வென்று அதன் தலைநகரை அனுராதபுரத்திலிருந்து பொலனருவுக்கு மாற்றினார். அங்கு ஒரு சிவன் கோயிலையும் கட்டினார்.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]