சென்னை மெட்ரோ ரயிலில் 41 இளநிலை பொறியாளர் பணி

Image result for chennai metro rail recruitment 2016

  • சென்னை மெட்ரோ ரயிலில் 2016-ஆம் ஆண்டிற்கான 41 இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

பணி: Junior Engineer Grade II (Section Control)

 

காலியிடங்கள்: 41

 

தகுதி: பொறியியல் துறையில் 55 சதவீத மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 

வயதுவமர்பு: 01.08.2016 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

 

சம்பளம்: மாதம் ரூ.8,000 – 14,140

 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ. 100.

 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.09.2016

 

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில்

 

APPLY NOW
NOTIFICATION
TAMIL VIDEOS MATHS VIDEOS ONLINE Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS
No Comments

Sorry, the comment form is closed at this time.