Chemistry Meaning In Tamil | TNPSC | TET Study Materials

தமிழ் வேதியியல் அருஞ்சொற்பொருள்

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

தமிழ் வேதியியல் அருஞ்சொற்பொருள்/TAMIL CHEMISTRY GLOSSARY

A – வரிசை

ADSORBSION – பரப்புக்கவர்ச்சி

ACETAL – காடிச்சாராயம்

ACETATE (COMPOUND) – காடியவினம்

ACETATE (GROUP/ANION) – காடியத் தொகுதி/நேர்மின்னூட்டணு – [CH3COO]- நேர்மின்னூட்டணு

ACETALDEHYDE – இருக்கொள்ளிய நீரகநீங்கியம் – வேற்று ஆங்கிலப் பெயர் Ethanal

ACCEPTOR, ACCEPTOR ATOM – ஏற்பி, ஏற்பணு

ACETONE – இரட்டை ஒருக்கொள்ளியக் கொழுக்காடியம் – இதன் ஆங்கிலப் பெயர் Dimethyl Ketone; CH3COCH3

ACCUMULATOR – சேமக்கலம்

ACETYLENE – முப்பிணை இருக்கொள்ளியம் – முறை ஆங்கில வேதிப்பெயர் ethyne

ACIDIMETRY – அமில அளவியல்

ACRYLIC ACID – ஆக்கிர அமிலம்

ACYL (COMPOUND) – அமிலமவினம் – RCO- உறுப்புக் கொண்டுள்ளச் சேர்மம்; கரிம அமிலங்களிருந்து நீரகவுயிரக உறுப்பு (-OH) நீக்கப்பட்டு பெறும் சேர்மம்

ACYL GROUP – அமிலமத் தொகுதி – RCO- உறுப்பு

ACYL (GENERAL) – அமிலமம்

ACYL HALIDE – அமிலம உப்பீனியினம்

ACYLATION – அமிலமவேற்றம்

ALCOHOL – சாராயம்

ALDEHYDE GROUP – நீரகநீங்கியத் தொகுதி O=CH- தொகுதி; வேற்று பெயர் ஒருக்கொள்ளியவமிலமத் தொகுதி (formyl group அல்லது methanoyl group)

ALDEHYDE (GENERAL) – நீரகநீங்கியம்

ALIPHATIC COMPOUND – கொழுப்பார்ந்தச் சேர்மம்

ALKALOID – காரப்போலி

ALKANE – ஒருப்பிணைக்கொள்ளியம்

ALKENE – இருப்பிணைக்கொள்ளியம்

ALKYL (COMPOUND) – கொள்ளியவினம்

ALKYL (GROUP) – கொள்ளியத் தொகுதி – CnH2n+1 தொகுதி

ALKYNE – முப்பிணைக்கொள்ளியம்

Click Here To Get More Details