வேதிவினைவேகவியல்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

electo kinetics

வேதிச் சமநிலை                           

  • இரண்டு எதிரெதிர் வினைகள் சம வேகத்தில் நடைபெறும் நிலை

R1 =R2. சமநிலை எனப்படும்.

இயங்குச் சமநிலை                             

  • வேதிச் சமநிலை ஒரு இயங்குச் சமநிலை எனப்படும். சமநிலையில் வினைகள் இரு புறமும் முடியாமல் நடைபெற்றுக்கொண்டே இருக்கும். சமநிலையில் வினைபடு மற்றும் வினைவிளை மூலக்கூறுகள் வினைக் கலவையில் ஒரு குறிப்பிட்ட அளவில் இருக்கும்.

நிறைத் தாக்க விதி                         

  • ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் ஒரு வினையின் வேகம் அதன் வினைபடு பொருட்களின் மோலார் செறிவின் பெருக்குத் தொகைக்கு நேர் விகித்த்தில் இருக்கும்.

செயற்படு பொருண்மை                          

  • மோலார் செறிவு, மோல். லி1

சமநிலைவிதி                                    

  • ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில், வினைவிளை பொருட்களின் மோலார் செறிவின் பெருக்குத் தொகைக்கும் உள்ள விகிதம் ஒரு மாறிலியாகும். அது சமநிலை மாறிலி (kc) என்றழைக்கப்படும்.

ஒரு சமநிலை வினையில்,

                aA+Bb                    Cc+Dd

  • இச் சமன்பாடானது சமநிலை விதிச் சமன்பாடு என்றழைக்கப்படுகிறது.

சமநிலை மாறிலி

  • மாறாத வெப்பநிலையில்முன்னோக்கு வினையின் வேகத்திற்கும், பின்னோக்கு வினையின் வேகத்திற்கும் உள்ள விகிதம் ஒரு மாறிலி.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]