chemical industries | TNPSC | TET Study Materials

வேதித் தொழில்கள்

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan chemical industries

  • பெட்ரோலியம் தனித்த மணமுடைய கறுப்பு நிறமுடைய எண்ணெய் போன்ற நீர்மம்.
  • பெட்ரோலியத்தைக் காய்ச்சி வடித்துப் பகுதிப் பொருட்களாகப் பிரிப்பது சுத்திகரிப்பதாகும்.
  • முக்கியமான பெட்ரோ வேதிப் பொருட்கள் ஃபார்மல்டிஹைடு கிளிசரால், D.T. ஆகியவை.
  • LPG யின் இயைபு: ப்யூட்டேன், புரோப்பேன், ஐசோப்யூட்டேன், ப்யூட்டிலீன்
  • இண்டேனின் இயைபு: ப்யூட்டேன், புரோப்பேன்
  • சோப்புகள், கொழுப்பு அமிலங்களின் சோடியம், பொட்டான் உப்புகள் ஆகும். டிடர்ஜெண்டுகள், சல்போனைடு அமிலங்களின் உப்புகள் ஆகும்.
  • உரங்கள் மண்ணின் முக்கிய ஊட்டச் சத்துக்களான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவற்றை அளிக்கின்றன.
  • தீக்குச்சி முனையில் உள்ள பொருட்கள், ஆன்டிமன் சல்பைடு, பொட்டாசியம் குளோரைட், கந்தகம் ஆகியவை.
  • தீப்பெட்டியின் பக்கங்கள் சிவப்பு பாஸ்பரஸ், கண்ணாடித்துள், வச்சிரம் இவற்றால் ஆகியவை.
Click Here To Get More Details