வேதியக் காரணிகள் (Chemical Agnets)

வேதியக் காரணிகள் (Chemical Agnets)

  •  தாம் மற்றும் ஸ்பேன்பெர்க் என்னும் இருவரும் 1939 ஆம் ஆண்டு வேதியப் பொருட்கள் திடீர் மாற்றங்களைத் தோற்றுவிக்கின்றன. என கண்டறிந்தனர். ஆஸ்பெர்ஜில்லஸ் என்னும் காளானுடன்.நைட்ரஸ் அமிலத்தை சேர்க்கும் போது திடீர் மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை அவர்கள் கண்டறிந்தனர்.
  • மஸ்டர்டு வாயு பால் சார்ந்த திடீர் மாற்றங்களை உண்டாக்குகின்றன. வேதியப் பொருட்களான பார்மால்டிஹைடு ஈதைல் யூரிதேன் நைட்ரஸ் மஸ்டார்டு பீனால் மாங்கனிசு குளோரைடு மற்றும் தியோபுரோமின் போன்றவை திடீர் மாற்றங்களை தோற்றுவிக்கின்றன. நியூரோஸ்போரா என்னும் பாதக்டீரியாவில் திடீர் மாற்றங்களை ஹைட்ரஜன் பெராக்சைடு தோற்றுவிக்கின்றது.
  • யூரிதேன் மற்றும் ஃபீனால் நியூரோஸ்போராவில் திடீர் மாற்றங்களை தோற்றுவிப்பதில்லை.
  • பழப்பூச்சியின் இனச் செல்லான விந்து செல் உற்பத்தியின் ஆரம்ப நிலையில் ஃபார்மால்டிஹைடு திடீர் மாற்றங்களைத் தோற்றுவிக்கின்றது.

குரோமோசோம் எண்ணிக்கையில் பிரட்சிகள்

  • ஒவ்வொரு உயிரினத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இரட்டை மைய குரோமோசோம்கள் காணப்படுகின்றன.
  • கேமிட்டுகள் தோன்றும் போது மியாசிஸ் செல்பகுப்பு அடைந்து ஒற்றைமைய (ஹாப்ளாய்டு) குரோமோசோம்கள் காணப்படுகின்றன.
  • கருவுறுதலின்போது ஆண் பெண் கேமிட்டுகள் இணைந்து இரட்டை மைய குரோமோசோம்கள் உடைய கரு உண்டாகி புதிய உயிரினத்தை தோற்றுவிக்கின்றன.
  • குரோமோசோம்களின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றம் எண்ணிக்கை பிரட்சி (அ) பிளாய்டி எனப்படும்.
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.