இந்திய அரசியலமைப்பின் சிறப்பியல்புகள்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • இந்திய அரசியலமைப்பு பல்வேறு பரிமாணங்களில் தனித்தன்மை வாய்ந்ததாகத் திகழ்கிறது.
  • மிகநீண்ட விளக்கமாக எழுதப்பட்ட அரசியலமைப்பாகும்.
  • 22 பகுதிகள் 395 சரத்துக்கள் 8 அட்டவணைகள் உள்ளடக்கிய அமைப்பாக நடைமுறைப்படுத்தப்பட்ட இந்திய அரசியலமைப்பு தற்பொழுது 445 விதிகளுடன் 12 அட்டவணைகளை 24 பகுதிகள் உள்ளடக்கிய 94 அரசியலமைப்புத் திருத்தங்கள் செய்யப்பட்டுத் திகழ்கின்றன.
  • எவ்வித முரண்பாடுகளும் எழக்கூடாது என்பதற்காக, அரசின் அனைத்துக் கூறுகளும் தெளிவாகவும் விளக்கமாகவும் வரையறுக்கப்பட்டுள்ளன.
  • இவற்றையும் மீறி முரண்பாடுகள் ஏற்பட்டால், அவற்றைத் தீர்க்கும் பொறுப்பு நீதித் துறைக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பாதுகாவலனாக, “நீதித்துறை” செயலாற்றுதல் குறிப்பிடத்தக்கதாகும்.

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]