உலோகங்களின் சிறப்பியல்புகள்

உலோகங்களின் சிறப்பியல்புகள்

 

  • உலோகங்கள் பொதுவாக கடினமானவை.
  • உலோகங்களை எளிதில் தகடாகவும், கம்பியாகவும் மாற்றலாம்.
  • பளபளப்பான தோற்றமுடையவை.
  • எளிதில் வெப்பத்தையும் மின்சாரத்தையும் கடத்தக் கூடியவை.
  • உலோகங்கள் உயர் கொதிநிலைகளைப் பெற்றிருக்கின்றன.
  • பாதரசம் தவிர அனைத்து உலோகங்களும் அறை வெப்பநிலையில் திண்ம நிலையில் உள்ளன.
  • திண்மங்கள் – கார்பன், சல்பர், மற்றும் பாஸ்பரஸ்
  • நீர்மநிலை – புரோமின்
  • வாயுநிலை – ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நைட்ரஜன் மற்றும் ஹீலியம் போன்றவை.
  • ஒரு உலோகத்தின் புதிதாக வெட்டிய பகுதி பளபளப்பாக இருக்கும்.
  • தங்கம் எப்போதும் பொலிவுடனே இருப்பதால் ஆபரணங்கள் செய்யப் பயன்படுகிறது.
  • பொதுவாக உலோகங்கள் கடினமாகவும் உறுதியாகவும் உள்ளன.
  • சோடியம், பொட்டாசியம் போன்ற உலோகங்கள் மென்மையானவை.
  • உலோகங்களை மெல்லிய கம்பிகளாக நீட்டமுடியும்.
  • உலோகங்களின் கம்பியாகும் பண்பினால் அவற்றை மின்கடத்தும் கம்பிகள் மற்றும் பல்புகளில் மின்னிழைகள் செய்யப் பயன்படுத்துகிறோம்.
  • வெப்பம் மற்றும் மின்சாரத்தை உலோகங்கள் நன்கு கடத்தும்.
  • தங்கமும், வெள்ளியும் மிகச்சிறந்த கடத்திகள்.
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.