Characteristics of animals

விலங்குகளின் சிறப்பியல்புகள்

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for Characteristics of animals

விலங்குகளின் சிறப்பியல்புகள்

  • கழுகு பருந்து முதலிய பறவைகளின் பார்க்கும் திறன், மனிதனை விட 4 மடங்கு அதிகமாகும்
  • பச்சோந்தியால் ஒரே நேரத்தில் இடது கண்ணால் ஒரு பொருளையும் வலது கண்ணால் மற்றொரு பொருளையும் பார்க்க முடியும்
  • முயல் தன் தலையைத் திருப்பாமல் எல்லா திசையையும் பார்க்கும் திறன் கொண்டது
  • இரவு நேரத்தில் புலியின் பார்வைத்திறன் மனிதனை விட 6 மடங்கு அதிகம்
  • புலி தன்னுடைய மீசையால் காற்றில் ஏற்படும் அதிர்வுகளை உணரும்

விலங்குகளின் கேட்கும் திறன்

  • நாயின் கேட்கம் திறன் மனிதனை விட 40 மடங்கு அதிகம்
  • எலிக்கு 90 மடங்கு அதிகம்
  • வௌவால் சாதாரணமாக 18 அடி தொலைவில் உள்ள பொருட்களின் அதிர்வுகளைக் கூட தெரிந்துகொள்ளும்
  • யானை தன் தும்பிக்கை மூலம் அதிர்வுகளை உணரும் திறன் கொண்டது
  • கேட்கும் திறன் அதிகமுள்ள விலங்குகள் யானை, மான், குரங்கு, முயல், நாய், வௌவால்
  • நிலநடுக்கம் வருவதை முன்கூட்டியே அறியும் திறன் கொண்ட விலங்குகள் எறும்பு, குரங்கு, நாய்

விலங்குகளின் முகர்தல் திறன்

  • முகர்தல் திறன் மிக்க விலங்குகள் வண்ணத்துப்பூச்சி, கொசு, எறும்பு, நாய் மற்றும் தேனீ முதலியன
  • நாயின் முகர்தல் திறன் மனிதனை விட இலட்சம் மடங்கு அதிகம்
  • பாம்பு நாக்கின் மூலமாக முகர்கிறது

விலங்குகளின் சுவையுணர்வு

  • வண்ணத்துப்பூச்சிகள் தம்முடைய கால்கள் மூலம் சுவையை அறிகின்றன
  • தேனீக்கள் தங்களுடைய தாடைகள், முன்னங்கால்கள் மற்றும் உணர் கொம்புகள் மூலம் சுவையை உணருகின்றன
  • மண்புழு தன் முழு உடல் மூலம் சுவையை உணரும்

விலங்குகள் தங்கள் இளம் உயிரிகளைப் பாதுகாக்கும் கால அளவு

  • ஆடு –  ஆண்டு
  • சிங்கம் –  ஆண்டுகள்
  • மனிதக் குரங்கு – முதல் 5 ஆண்டுகள்
  • பறவைகள் –   சில வாரங்கள்

பூச்சிகள்

  • தட்டாம்பூச்சி –  4 இறக்கைகளை உடையது, இவற்றின் கண்களில் ஏறத்தாழ 30,000 லென்சுகள் உள்ளன.
  • தெள்ளுப்பூச்சி –  இறக்கைகள் இல்லை, 2 முதல் 3 மாதங்கள் உயிர் வாழும் நாய் மற்றும் பூனைகளின் உடலில் வாழும்
  • மூட்டைப்பூச்சி –  இறக்கை இல்லாத பூச்சி; 4 முதல் 6 மாதங்கள் உயிர் வாழும்.
  • எழுத்தாணிப் பூச்சி –  இறக்கைகள் இல்லை; மீன் வடிவத்தில் வெள்ளை நிறத்தில் இருக்கும். 9 மாதங்கள் வரை உயிர் வாழும்.
  • விட்டில் பூச்சி – 4 இறக்கைகளை உடையது; இரவில் ஒளியை நோக்கி வரும்
  • மின்மினிப்பூச்சி – ஒளி விடும் தன்மையுடையது; பெண் பூச்சிகளே அதிக ஒளி தரும்.
  • ஈசல் –  மழைக்காலங்களில் இரவு நேரத்தில் வரும்; உயிர் வாழும் காலம் 1 நாள் மட்டும்
  • கரப்பான் பூச்சி –  இரவு நேரத்தில் உணவு தேடும்; ஒரு மாத காலம் வரை உண்ணாமல் உயிர் வாழும்.

சில பாதுகாப்புச் சட்டங்கள்

  • 1952 –  இந்திய காட்டுவாழ் உயிரிகள் வாரியம்
  • 1955 –  வனவிலங்கு வாரவிழா அறிமுகம்
  • 1972 –  வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம்
  • 1983 –  தேசிய வனவிலங்கு உயிர்வாழ் திட்டம்
  • 1986 –  தேசியப் பூங்கா மற்றும் பாதுகாக்கப்பட்ட உயிர்க்கோளங்கள் அமைத்தல்

சுரப்பிகள் அமைந்துள்ள இடம்

  • பீனியல் சுரப்பி – மூளைப்பகுதி
  • பிட்யூட்டரி –  மூளையின் அடிப்பகுதி
  • மைதஸ் சுரப்பி –  கழுத்தின் கீழ்ப்பகுதி
  • கணைய சுர்ப்பி – வயிற்றின் அருகில்
  • அட்ரினல் சுரப்பி –  சிறுநீரகத்தின் உச்சியில்

வண்ணத்துப்பூச்சி

  • வண்ணத்துப்பூச்சியின் வளர்நிலையின் 4பருவங்கள்:
    • முட்டைப் பருவம்
    • புழுப் பருவம்
    • கூட்டுப்புழு பருவம்
    • முழு வண்ணத்துப் பூச்சி
  • வண்ணத்துப்பூச்சிக்கு ஆறு கால்கள் உள்ளன.
  • சுவையை உணரும் உறுப்பு இவற்றின் கால்களில் உள்ளது.
  • இவற்றுக்கு கண் இமைகள் இல்லை.
  • கண்களைத் திறந்து வைத்தபடியே இரவு நேரங்களில் ஓய்வு எடுத்துக்கொள்ளும்.
  • இவை உடல் அசைவு, நிறம், சத்தம் வாயிலாக தங்களுடைய கருத்துகளை பரிமாறிக்கொள்ளும்.
  • இந்தியாவில் அஸ்ஸாம் மற்றும் சிக்கிம் மாநிலங்கள் ‘வண்ணத்துப்பூச்சிகளின் சொர்க்கம்’ என்று அழைக்கப்படுகிறது
  • உலகின் மிகப் பெரிய வண்ணத்துப்பூச்சி நீயூகினி நாட்டில் காணப்படும் ‘அலெக்ஸாண்டிரா குயின்’ என்னும் வகை.
LATESTS GOVERNMENT JOBS