ஆல்காக்களின் பண்புகள்

Deal Score0

ஆல்காக்களின் பண்புகள்

வகுப்பு நிறமி சேமிப்புப்பொருட்கள்
குளோரா ஃ பைசி(பசும்பாசி) பச்சையம் a,b B கரோட்டீன்கள் சேந்தோ ஃ பில்கள் ஸ்டார்ச் கொழுப்பு
சேந்தோஃபைசி பச்சையம் a,e Bகரோட்டீன்கள் சேந்தோபில்கள் லியூக்கோசின  கொழுப்பு
கிரைசோக்ஃபைசி (தங்கநிற பாசி) பச்சையம் a,c Bகரேராட்டீன்கள் சேந்தோஃபில்கள் லியூக்கோசின் கொழுப்பு
பேசில்லேரி யோஃபைசி பச்சையம்a,c,,Bகரோட்டீன்கள் லியூக்கோசின் கொழுப்பு
கிரிப்டோஃபைசி பச்சையம் a,c, Bகரேராட்டீன்கள் சேந்தோஃபில்கள் ஸ்டார்ச்
டைனோஃபைசி பச்சையம் a,c, Bகரேராட்டீன்கள் சேந்தோஃபில்கள் ஸ்டார்ச் எண்ணெய்
குளோரோ மோனாடினி பச்சையம் a,b, Bகரோட்டீன்கள் சேந்தோஃபில்கள் எண்ணெய்
யூக்ளினோஃபைசி (யூக்ளினா) பச்சையம் a,b, Bகரோட்டீன்கள் சேந்தோஃபில்கள் பாராமைலான் கொழுப்பு
ஃபேயோக்ஃபைசி (பழுப்பு நிறபாசி) பச்சையம் a,c, Bகரோட்டீன்கள் (சேந்தோஃபில்கள்) லாமினாரின் மோனிட்டால் ஃ பயூக்கோசான்கள்
ரோடோக் ஃபைசி சிவப்பு நிறபாசி பச்சையம்  a,Bகரோட்டீன் பலசேந்தோஃபில்கள் ஃபைக்கோபிலின்கள்
மிக்சோஃபைசி  பசும்நீலப்பாசி பச்சையம் கரோட்டீன் பல சேந்தோஃபில்கள். ஃபைக்கோசயானின்  ஃபைபக்கோ எரித்திரின் ஸ்டார்ச்

 

Click Here To Get More Details