இந்திய சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணி - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET

இந்திய சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணி

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for cement corporation of india

இந்திய சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டிரெய்னி பணிக்கு 8-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 பணி: Company secretary trainee

 காலியிடங்கள்: 02

 சம்பளம்: மாதம் ரூ.5,000 – 10,000

 தகுதி: 8-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 தேர்வு செய்யப்படும் முறை: walk-in-interview முறையில் தேர்வு நடைபெறுகிறது. இப்பதவிக்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கத் தேவையில்லை.

 தேர்வு நடைபெறும் நாள்: 30.08.2016

 தேர்வு நடைபெறும் இடம்: CORE – V, SCOPE COMPLEX 7,LODHI ROAD, NEW DELHI. PIN – 110 003.

 [qodef_button size=”medium” type=”” text=”NOTIFICATION” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”link=”http://www.cementcorporation.co.in/UserFiles/files/Company%20secretaryship.pdf” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#F6F61B ” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]