செல்லியல்

செல்லியல் (Cytology):

  • ரைபோசோம்கள் புரதங்களின் தொழிற்சாலைகள் (Protein factory) என அழைக்கப்படுகிறது.
  • செல்கள் உயிரிகளின் அமைப்பு மற்றும் செயல் அலகுகளாக கருதப்படும்.
  • தாவர செல்லில் உள்ள நுண் உறுப்புகளைப் பற்றி அறிய உதவும் ஒர் அறிவியல் பிரிவே செல்லியல் (Cytology) என்று பெயர்.
  • செல்லில் உள்ள உட்கருவை ராபர்ட் பிரவுன் என்பவர் கண்டறிந்தார்.
  • செல் கொள்கையை வெளியிட்டவர் ஸ்வான் மற்றும் ஸ்வீடன்.
  • செல்லில் உள்ள உயிர்ப் பொருளை பெலிக்ஸ் மற்றும் டுஜார்டின் என்பவரால் கண்டறியப்பட்டது.
  • புரோட்டோபிளாசக் கொள்கையை பர்கின்ஜி மற்றும் மோல் இருவரும் கண்டறிந்தனர்.
  • செல்லானது உயிரியல் செயல்களை நிகழ்த்துகின்ற ஒர் அமைப்பு என லிவி மற்றும் சிகிவிட்ஸ் கண்டறிந்தார்.
  • ஒரு மைக்ரான் என்பது 1/1000 மி.மீ.
  • யூகேரியாட்டிக் செல்கள்5 முதல் 20 மைக்ரான் விட்டமுடையன.
  • பிளாஸ்மா சவ்வின் இடைப் புகுந்து அமைப்பு (Sendwich) டேனியலி மற்றும் டேவ்சன் என்பவரால் விளக்கப்பட்டது.
  • பிளாஸ்மா சவ்வின் ‘அலகு படலக் கோட்பாட்டை’ (Mosaic model) ராபர்ட்ஸன் என்பவரால் விளக்கப்பட்டது.
  • காமில்லோகோல்கை என்பவரால் கோல்கி உறுப்புகள் கண்டறியப்பட்டது.
  • கோல்கி உறுப்பின் முதன்மைப் பணி சுரத்தல்.
  • லைசோசோம்கள் டீடுவே என்பவரால் கண்டறியப்பட்டது.
  • லைசோசோம்கள் தற்க்கொலைப்பைகள் என்று பெயர்.
  • செல்புற செல், அகசெல் சீரணித்தலில் லைசோசோம்கள் பங்கேற்கின்றன.
  • N.A வில் சர்க்கரை, பாஸ்பாரிக் அமிலம், நைட்ரஜன் காரம் போன்றவை உள்ளன.
  • N.A. வின் மாதிரி அமைப்பு வாட்சன் மற்றும் கிரிக் என்பவரால் கண்டறியப்பட்டது.
  • N.A. முலக்கூறின் குறுக்களவு 20A0 ஆகும்.
  • N.A. வின் பணி உயிர்ச் செயல்களை கட்டுப்படுத்துகிறது.
  • N.A. சைட்டோபிளாசத்தில் காணப்படும்.
  • சில வைரஸ்களில் மட்டுமே இவை மரபுப் பொருள் உள்ளன.
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.