செல்லின் அமைப்பு

Deal Score-1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

செல்லின் அமைப்பு

Cell Structure

  • செல்லின் அமைப்பு
  • செல்லின் வகைப்பாடுகள்
  • செல்லும் அதன் உள் உறுப்புகளும்
  • விலங்கு செல்
  • தாவர செல்
  • தாவர செல் விலங்கு செல் வேறுபாடுகள்

செல்லின் அமைப்பு

செல்லின் அமைப்பு

  • செல் என்பது உயிரினங்களின் அடிப்படை அமைப்பும், செயல் அலகும் ஆகும். மிகச்சிறிய செல்களை நேரடியாகக் காண நுண்ணோக்கி (Microscope) எனும் அறிவியல் கருவி தேவை.
  • கி.பி 1665 ஆம் ஆண்டு இராபர்ட் ஹீக் என்பவர் முதன் முதலாகச் செல்களைக் கண்டறிந்தார். செல்லுலா என்னும் இலத்தீன் மொழி சொல்லுக்கு செல் என்று பெயரிட்டார். செல்லுலா என்பது ஒரு சிறிய முறை ஆகும்
  • செல்லுக்குள்ளே ஒரு தனி உலகம் இருப்பதை இராபர்ட் ப்ரௌன் என்ற உயிரியல் அறிஞர் கண்டார். பல்வேறு விதமான தனிப்பட்ட வேலைகளைச் செய்யும் பன்னிரண்டு அல்லது பதின்மூன்று உள்ளுறுப்பு உறுப்பினர்கள் சேர்ந்து பணியாற்றும் ஒரு சிறிய தொழிற்சாலை தான் செல் என்பதை அறிந்தார்.

 

Click Here to Download