செல் அமைப்பு மற்றும் இனப்பெருக்கம்.

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

செல் அமைப்பு மற்றும் இனப்பெருக்கம்

  • ஆசில்லடோரியா இது ஒரு புரோக்கேரியாடிக் ஆல்கா கிளைகள் அற்றது நுனிசெல் கேலிட்ரா நியூக்ளியஸ் முழுமையற்றது.
  • நியூக்ளியார் உறை நியூக்ளியோலஸ் அற்றது..
  • இது அலைநீளங்களுக்கு ஏற்ப தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது.

நாஸ்டாக்

  • புரோகேரியாடிக் ஆல்கா செல்கள் இணைந்து உடலத்தை தோற்றுவிக்கும் கிளைகள் அற்றது.
  • இடையிடையே ஹெட்டிரோசிஸ்ட் என்ற சிறப்பு செல் காணப்படுகிறது.
  • ஹார்மோகோனியா அக்கினேட்ஸ் ஹெட்டிரோசிஸ்ட் எண்டோஸ்போர் ஆகியவற்றின் மூலம் இனப்பெருக்கம் நடைபெறுகிறது.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]