Catalyzing Chemical | TNPSC | TET Study Materials

வேதிவினைவேக இயல்

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

வேதிவினைவேக இயல்

  • வேதிவினைவேக இயல் என்பது ஒரு வேதிவினையின் வேகம் மற்றும் வினைவழிமுறை ஆகியவற்றைப் பற்றிப் படிப்பதாகும். பொதுவாக வினைவேக மதிப்புக்களிலிருந்து வினைவிளை பொருட்கள் உருவாகும் வேகத்தையும் வினைபடு பொருட்கள் மறையும் வேகத்தையும் அளந்தறியலாம்.
  • வினைவேகத்தின் அலகானது செறிவின் அலகை நேரத்தின் அலகால் வகுத்தால் கிடைக்கும் செறிவானது மோல் லிட்டர்-1என்ற அலகில் உள்ள போது வினைவேகத்தின் அலகு மோல் லிட்டர்-1வினாடி-1 ஆகும்.
  • ஒரு வினையின் வேகத்தைப் பாதிக்கும் காரணிகளாவன வினைபடு பொருட்கள் மற்றும் வினைவிளை பொருட்களின் தன்மை, வினைபடு பொருட்களின் செறிவு, அமைப்பின் வெப்பநிலை, வினையூக்கி, வினைபடு பொருட்களின் பரப்பு, கதிரிவீச்சு ஆகியன.
  • வேதிவினை மாற்றம் என்பது வினைபடு பொருளில் வேதிப் பிணைப்புகள் பிளவுபடுவதும் வினை விளை பொருளில் புதிய பிணைப்புகள் உருவாவதுமாகும்.
  • வேதிவினை என்பது பிணைப்புகள் பிளவுபடுவதும் உருவாவதுமாகும்
  • வேதிவினை மாற்றம் என்பது வினைபடு பொருளில் வேதிப் பிணைப்புகள் பிளவுபடுவதும் வினை விளை பொருளில் புதிய பிணைப்புகள் உருவாவது ஆகும். வேதிவினை என்பது பிணைப்புகள் பிளவுபடுவதும் உருவாவதுமாகும்.
Click Here To Get More Details