கார்பாக்சிலிக் அமிலங்கள்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

கார்பாக்சிலிக் அமிலங்கள்

 

அமிலம்            – கிடைக்கும் மூலம்

ஃபார்மிக அமிலம்  –  எறும்புகள்

அசிட்டிக் அமிலம்  – வினிகர்

பியூட்டிர்க் அமிலம்வெண்ணெய்

அசிட்டிக் அமிலம்:

 • அசிட்டிக் அமில்த்தின் நீர்த்த நீர்க்கரைசலே வினிகர் எனப்படுகிறது.
 • வினிகரில் 6 -10 அசிட்டிக் அமிலம் உள்ளது.
 • அசிட்டிக் அமிலம் ஒரு நிறமற்ற கோரநெடியுடைய அரிமானப் பண்புடைய ஒரு நீர்மம்.
 • இது நீருடன் எல்லா விகிதங்களிலும் கலக்கிறது.
 • தூய அசிட்டிக் அமிலம் குளிர்விக்கப்படும்போது, அது 290 வெப்பநிலையில் உறைந்து, நிறமற்ற பனிக்கட்டி போன்ற பொருளைத் தருகிறது.
 • நீர் மூலக்கூறுகளுடன் அசிட்டிக் அமிலம் ஹைடிரஜன் பிணைப்பு ஏற்படும் காரணத்தால் அசிட்டிக் அமிலம் நீரில் மூழுமையாக்க கரைகிறது.
 • வினிகராக, ஊறுகாய் மற்றும் கூட்டுச்சாறு ஆகியவற்றில் பதனச்சரக்காக பயன்படுகிறது.
 • ரேயான், சாயப்பொருட்கள், வாசனைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
 • ஆய்வக் காரணயாகப் பயன்படுகிறது.
 • அசிட்டோன், எத்தனால், அசிட்டிக் நீரில் ஆகிய கரிம சேர்மங்களைத தயிரக்கப் பயன்படுகிறது.
 • செயற்கை இழையில் முக்கியமான செல்லுலோ அசிட்டேட்டைத் தயாரிக்கப் பயன்படுகிறது.
 • இரப்பர் மரப்பாலிலிருந்து இரப்பரைத் திரிய வைக்கவும் பயன்படுகிறது.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]