முதலாளித்துவம்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

முதலாளித்துவம் (Captitalism) :

  • குறைவான அரசு கட்டுப்பாடு
  • முதலீட்டை சொந்தமாக வைத்துக் கொள்வதுடன் கட்டுப்படுத்தவும் தனி நபர்களால் சாத்தியமாகிறது எ.கா. சிங்கப்பூர்.

கலப்புப் பொருளாதாரம் (Mixed Economy):

மத்திய திட்டமிடலுடன் சிறப்பாக இயங்கும் தனியார் துறையும் கலந்து காணப்படுகிறது. எ.கா. பிரான்ஸ், சுவீட்ன்.

திட்டமிட்ட பொருளாதாரம் (Planned Economy):

எல்லாப் பொருளாதார வளங்களும் (நிலம், சொத்து, முதலீடு) அரசுக்கு சொந்தமானது. அரசே எவ்வாறு வளங்கள் பங்கிடப்பட வேண்டும் என்பதைத் திட்டமிடுகின்றது. இதனை பொதுவுடைமை எனவும் திட்டமிடுகின்றது. எ.கா. வியன்னா, வடகொரியா.

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]