Study Materials

அணுக்கரு வேதியியல் கணக்கிடுக

அணுக்கரு வேதியியல் (Nuclear Chemistry) கணக்கிடுக

 

  1. 13Al27+ 2He4 →14Si30 + 1H1 + Q என்ற வினையின் மதிப்பைக் கண்டறிக.13Al279815 amu, 14Si30 29.9738, 2He4 4.0026 amu மற்றும் 1H11.0078 amu ஆகும்.

 

உட்கருவினையின் Q மதிப்பு = (mp – mr) x 931 MeV

Δm = (விளைபொருள்களின் மொத்த நிறை,

Mp  – வினைபடுபொருள்களின் மொத்த நிறை, mr)

Δm = (29.9738 + 1.0078) – (26.9815 + 4.0026)

  0.0025 amu

Q = 0.0025 x 931 MeV

Q = 2.328 MeV

 

  1. Ag108உட்கருவினையின் அரைவாழ்காலம் 2.31 நிமிடங்கள். அதன் சிதைவு மாறிலி என்ன?

அரைவாழ்காலம், t½ = 2.31 நிமிடங்கள்

 

சிதைவு மாறிலி, λ = ?     λ = 0.693 / t½

= 0.693 / 2.31

சிதைவு மாறிலி, λ =    0.3 நிமிடங்கள் –1

 3.79Au198உட்கருவினையின் அரைவாழ்காலம் 150 நாட்கள். அதன் சராசரி வாழ்காலத்தைக் கணக்கிடுக.

அரைவாழ்காலம், t½ = 150 நாட்கள்

சராசரி வாழ்காலம், τ (Tau) = ?

 = 0.693 / λ

t½ = 0.693 x τ

∵ சராசரி வாழ்காலம், τ (Tau) = 1 / λ

τ  = t½ / 0.693

= 150 / 0.693

                   சராசரி வாழ்காலம், τ (Tau) =  216.45 நாட்கள்

 4.. 84A218 என்ற உட்கரு நிலைப்புத்தன்மையுள்ள 82B206 உட்கருவாக மாறும்போது வெளியிடப்படும் α  மற்றும் β துகள்களின் எண்ணிக்கையைக் கணக்கிடு.

 

  • உட்கருவினையில் வெளியிடப்படும்α – மற்றும் β –துகள்களின் எண்ணிக்கை ‘a’மற்றும்‘b’எனக் கொள்வோம்.

82A218 → 84B206 + a 2He4 + b –1e0

  • நிறை எண்களை ஒப்பிட்டால்,

218 = 206 + 4a + (b × 0)

4a = 218 – 206

= 12 / 4

a = 3

 

  • அணு எண்களை ஒப்பிட்டால்,

84 = 82 + 2 × a + (–1)b

= 82 + 2a – b

2a – b = 84 – 82 = 2

2(3) – b = 2

b = 6 – 2

                           b = 4

∴ வெளியிடப்படும் α – மற்றும் β –துகள்களின் எண்ணிக்கை = 3 மற்றும் 4

82A218 → 84B206 + 3 2He4 + 4 –1e0

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]

 

 

 

 

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker