ஆங்கிலேய வைஸ்ராய்கள்

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

கானிங்பிரபு (1856 – 62):

  • ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் கடைசி கவர்னர் ஜெனரல், பிரிட்டிஸ் இந்தியாவின் முதல் வைசிராய்
  • முதன்முதலில் வருமான வரியினை 1858 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தார்.
  • 1857 ஆம் ஆண்டு பெரும்புரட்சி நடந்த போது வைசிராயாக இருந்தவர் இவரே.
  • இவரை “கருணை உள்ள கானிங்” என அழைத்தவர்கள் – ஐரோப்பியர்கள்

பெரும்புரட்சி (மே 10, 1857):

  • இப்புரட்சியை முதல் இந்தியப் விடுதலைப்போர் என்று கூறியவர் – சவார்க்கர்.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]