கழிவுநீர் மேலாண்மை

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

கழிவுநீர் மேலாண்மை

Wastewater Management

 • கழிவுநீர் மேலாண்மை
 • நீரினால் பரவக் கூடிய நோய்கள்
 • ஆற்றல் மேலாண்மை
 • மரபுசாரா வளங்கள்
 • மரபு சார்வளங்கள்
 • உயிரி எரிபொருள்கள்

கழிவுநீர் மேலாண்மை

நீரின் பயணம்

 • நீரானது அனைத்து உயிரினங்களுக்கும் தேவைப்படுகின்ற ஒரு முக்கியமான இயற்பு பொருளாகும். அனைத்து உயிரியல் நிகழ்ச்சிகளுக்கும் செல்வளர்சிதை மாற்றத்திற்கும் நீர் தேவைப்படுகிறது இப்பண்புகளினால் நீரின்றி இப்புவியில் எந்த ஒரு உயிரினமும் வாழ இயலாது

நீர் சுழற்சி

 • உலகம் முழுவதும் மிக அதிக அளவிலான சுமார் 1400 மில்லியன் கி.மீ.3 பரப்பளவில் நீர் உள்ளது

நீர் ஆதாரங்கள்

 • பூமிக்கு முதன்மையான நீர் ஆதாரம் மழையாகும் நீர் ஆதாரங்களில் மிகப் பெரியது கடல் நீர் ஆகும். மிகச் சிறிய அளவு அதாவது4% நீர் நன்னீர்
 • குடியிருப்பு பகுதிகளில் இருந்தும், நிறுவனங்களில் இருந்தும், வணிக மற்றும் தொழிற்சாலைகளில் இருந்தும் வெளியேற்றப்படும் நீர் கழிவு நீர் ஆகும். இதில்
 • வழக்கத்தில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு மூன்று நிலைகளில் நடைபெறுகிறது
 • முதல் நிலை
 • இரண்டாம் நிலை
 • மூன்றாம் நிலை சுத்திகரிப்புகள்

கழிவு நீர் சுத்திகரிப்பில் உயிரிய தீர்வு

 • கழிவுப்பொருட்களை நுண்ணுயிரிகள், பூஞ்சைகள் மற்றும் அவற்றின் நொதிகளைப் பயன்படுத்தி சுத்திகரிக்கும் எந்த ஒரு முறைக்கும் கழிவு நீர் சுத்திகரிப்பில் உயிரிய தீர்வு என்று பெயர். நைட்ரஜன் கூட்டுப்பொருட்கள்
 • நைட்ரஜன் கூட்டுப்பொருள்கள் மிக அதிக அளவில் உள்ள மாசடைந்த பகுதிகளில் கழிவு நீரையும், கட்டடங்களின் சுவர்களையும் நினைவிடங்களின் சுவர் மேற்பரப்பையும், நன்னீரையும் சுத்திகரிக்க நைட்ரொசோமோனாஸ் யூரோப்பிய என்ற பாக்டிரியா பயன்படுகிறது

 

Click Here to Download