உயிரினங்களின் அமைப்பு

Deal Score+3

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

உயிரினங்களின் அமைப்பு

Structure Of Organisms

 • உயிரினங்களின் அமைப்பு
 • நுண்ணுயிரிகள்
 • வைரஸ்
 • பாக்டீரியா
 •  தாவரங்கள்
 • விலங்குகள்

உயிரினங்களின் அமைப்பு

உயிரினங்களின் அமைப்பு

 • 1859 இல் வெளிவந்த உயிரினங்களின் தோற்றம் எனும் புத்தகம் வெளிவந்த்து. அதை எழுதியவர் சார்லஸ் டார்வின் எனும் அறிவியல் அறிஞர் ஆவார்.
 • எச்.எம்.எஸ்.பீகிள் எனும் கப்பலில் டார்வின் உலகின் முக்கியத் தீவுகளைச் சுற்றிப் பத்தாண்டுகளுக்கு மேல் பயணித்தார்.

 

உயிரியல்

 • உயிரியல் (Biology) என்பது உயிரினங்களைப்பற்றிய அறிவியல் பூர்வமான படிப்பாகும்.
 • தாவரவியல் (Botany) விலங்கியல் (Zoology) என்பன உயிரியலின் பிரிவுகள் ஆகும்.

உயிரினங்களின் பல்வகைத் தன்மை (Bio – diversity)

 • உயிரினங்கள் தம்முடைய பண்புகள், வாழும் முறைகள், அளவு, அமைப்பு, உணவூட்டம், வாழுமிடம் போன்றவற்றில் வேறுபடுகின்றன. இதற்கு உயிரினங்களின் பல்வகைத் தன்மை (Bio – diversity) என்று பெயர்.

 

Click Here to Download