உயிரினங்களின் பல்தன்மை

Deal Score+2

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

உயிரினங்களின் பல்தன்மை

Species Paltanmai

 • உயிரினங்களின் பல்தன்மை
 • ரைபோசோம்
 • லைசோசோம்
 • மைட்டோகாண்டிரியா
 • சென்ட்ரியோல்கள்
 • திசுக்கள்
 • கடத்தும் திசு
 • இணைப்பு திசு
 • எலும்பு திசு
 • உடலின் சமநிலை காத்தல்
 • தசை திசுக்கள்
 • உறுப்புகள்
 • கழிவுநீக்க மண்டலம்
 • வளர்ச்சிதை மாற்றம்
 • எண்டோபிளாஸ்மிக் வலைப்பின்னல்

உயிரினங்களின் பல்தன்மை

உயிரினங்களின் செயல் மற்றும் அடிப்படை அலகு

 • செல் என்பது உயிரினங்களின் செயல் மற்றும் அமைப்பின் அடிப்படை அலகாகும்.
 • செல்லை 1665 ஆம் ஆண்டு இராபர்ட் ஹீக் கண்டறிந்தார்
 • 1838 ஆம் ஆண்டு ஜேக்கப் ஸ்லீடன் மற்றும் தியோட்டர் ஸ்சிவான் ஆகியோர் இணைந்து செல் கொள்கை ஒன்றை ஒரு விளக்கினார்கள் அக்கருத்துக்கள் பின்வருமாறு
 • அனைத்து உயிரினங்களும் செல்களால் உருவாக்கப்பட்டவை
 • அனைத்து செல்களும் முந்தைய செல்களில் இருந்தே உருவாகின்றன
செல்கள் பணிகள்
தட்டு எபிதீலியம் வடிவம் மற்றும் பாதுகாப்பு
தசை செல்கள் சுருங்கி விரிதல்
கொழுப்பு செல்கள் கொழுப்புகளைச் சேமிக்க
நரம்பு செல்கள் நரம்புத் தூண்டலைக் கடத்தல்
எலும்பு செல்கள் உறுதி மற்றும் உடலைத் தாங்கவும்
கூம்பு மற்றும் குச்சி செல்கள் பார்வை மற்றும் நிறத்தை உணர
செவியில் உள்ள நத்தைக்கூடு செல்கள் ஒலி அலைகளை உணர்வதற்கு
சுரப்பி செல் சுரத்தல்

 

 • செல்லின் சைட்டோபிளாசத்தில் பரவிக் காணப்படும் உயிருள்ள பொருள்களுக்கு செல்நுண்ணுறுப்புகள் என்று பெயர். இவை உடல் வளர்ச்சி மற்றும் தேவைக்கு ஏற்ப செல் பிரிதல் மூலம் பெருக்கமடைகின்றன
செல்கள் வடிவம்
நரம்பு செல் நட்சத்திரம்
சுடர் செல் குழல்
சுரப்பி செல் கனசதுரம்
தட்டு எபிதீலியம் பல்கோணம்
தூண் எபிதீலியம் உருளை
அண்ட செல் முட்டை
இரத்தச் செல்கள் வட்டம்
தசை செல்கள், நார் செல் நீள்வடிவம்

 

 

Click Here to Download