தாவர உலகம்

Deal Score+4

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

தாவர உலகம்

Plant World

 • தாவர உலகம்
 • பூக்கும் மற்றும் பூவாத தாவரங்கள்
 • பிரையோபைட்டுகள்
 • டெரிடோபைட்டுகள்
 • பூக்கும் தாவரங்கள்
 • ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
 • திறந்த விதைத்தாவரங்களின் வகைப்பாடு
 • வேரின் அமைப்பு
 • தண்டின் அமைப்பு
 • இருவித்திலைத் தாவர இலையின் அமைப்பு

தாவர உலகம்

தாவர உலகம்

 • விட்டாகரின் வகைப்பாட்டில் பூஞ்சைகள் மூன்றாவது உலகமாக உள்ளன. இது மோல்டுகள், காளான்கள், டோட்ஸ்டூஸ், அடைப்புக்குறி பூஞ்சை மற்றும் பஃப் பந்துகள் ஆகியவற்றை உள்ளடக்கியது

 

 பூஞ்சைகளின் பண்புகள்

 • ஒற்றைச் செல்லால் ஆனவை (எ.கா ஈஸ்ட்) அல்லது பலசெல்களாலானவை (எ.கா. ரைசோபஸ், அகாரிகஸ் அஸ்பர்ஜில்லஸ்)
 • இதில் பச்சையம் இல்லாதலால் அவை பச்சை நிறத்துடன் தோன்றுவதில்லை
 • இவற்றின் உடல் மைசீலியம் எனப்படும் ஹைபாக்களின் தொகுப்பால் ஆனது கைடின் என்னும் பொருளால் மூடப்பட்டுள்ளது.
 • பாலின அல்லது பாலிலா முறையில் இனப்பெருக்கம் செய்கின்றன.

உணவூட்ட அடிப்படையில் பூஞ்சைகள் மூன்று வகைப்படும்

ஒட்டுண்ணிகள்

 • மற்ற உயிரினங்களைச் சார்ந்து வாழ்கின்றன. எ.கா. பக்சீனியா

சாறுண்ணிகள்

 • இறந்த மற்றும் அழுகிய உயிரினங்கள் அல்லது பொருள்கள் மீது வளரும் .கா. அகாரிகஸ், ரைசோபஸ்

கூட்டுயிரிகள்

 • பூஞ்சை + பாசிகள் – லைக்கன்கள்
 • பூஞ்சை + பாசிகள் – மைக்கோரைசா

 உணவு

 • காளான்கள் புரதம் மற்றும் கனிமங்களை அதிக அளவு கொண்டுள்ளன. அதிக அளவு பரவலாக உண்ணப்படுபவை, பொத்தான் காளான்களாகும். (அகாரிகஸ்) எல்லாக் காளான்களும் உண்ணத் தகுந்தவை அல்ல. 2,000 வகை உண்ணத்தகுந்த காளான்கள் உள்ளன.

உண்ணத் தகுந்த காளான்கள்

 • .கா. அகாரிகஸ் கம்பெஸ்ட்ரிஸ், அகாரிகஸ் பைஸ்போரஸ் போன்றவை

 

 நச்சுத்தன்மை மிகுந்த காளான்கள் (டோட்ஸ்டூல்ஸ்)

 • .கா. அமானிடா மஸ்காரியா, அமானிடா பல்லோய்ட்ஸ் போன்றவை

வைட்டமின்கள்

 • வைட்டமின் B (ரைபோபிளேவின்) தயாரிப்பில் அஸ்ஃப்யா காஸிப் மற்றும் எரிமோதீசியம் அஸ்ஃப் போன்ற பூஞ்சைகள் பயன்படுகின்றன

பூஞ்சை நோய்கள்

 • மனிதன் மைகோசஸ் (தோல், நகம், முடி மற்றும் உடல் உறுப்புகளில் தோன்றுகிறது). பாதப்படை, படர் தாமரை
 • விலங்குகள் எர்காட், பாதப்படை
 • தாவரங்கள் துருநோய், கருப்பழுகல், கறும்புள்ளி மற்றும் கேன்கர்

 

Click Here to Download