சுற்றுச் சூழல் பாதுகாப்பு

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

சுற்றுச் சூழல் பாதுகாப்பு

 Environmental Protection

 • சுற்றுச் சூழல் பாதுகாப்பு
 • கழிவுப் பொருள்களின் வகைகள்
 • மீண்டும் பயன்படுத்துதல் அல்லது மறுசுழற்சி முறைகள்
 • நன்னீர் மேலாண்மை
 • வன உயிரிகள் சரணாலயம்
 • சூழ்நிலை மண்டலத்தின் சமநிலை
 • நிலக்கரி மற்றும் பெட்ரோலியம்
 • பசுமை வேதியியல்

சுற்றுச் சூழல் பாதுகாப்பு

சுற்றுச் சூழல் பாதுகாப்பு

 • உயிரினங்களை அவற்றின் சுற்றுச் சூழலோடு இணைந்து பயிலும் அறிவியல் பிரிவிற்குச் சூழ்நிலை உயிரியல் என்று பெயர்

 

 •  அனைத்துக் கழிவுப் பொருட்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மாசுபடுதலை ஏற்படுத்துவதற்கு ஒரு முக்கியக் காரணமாகின்றன கழிவுப் பொருட்களைச் சரியான முறையில் வெளியேற்றாததால் காற்று நிலம் மற்றும் நீர் சூழ்நிலைகள் மாசு அடைகின்றன. இதனால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்படுகிறது

மாசுபடுதல்

 • காற்று, நிலம், நீர் ஆகியவற்றின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகளில் உண்டாகும் மனிதனுக்குத் தீங்கு விளைவிக்கும் விரும்பத் தகாத மாற்றங்களை மாசுபடுதல் என்று கூறலாம்

மாசுப்பொருள்

 • தாவரங்கள், விலங்குகள் அல்லது மனிதனுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய நிலம், நீர் மற்றும் காற்றுச் சூழ்நிலைகளில் காணப்படும் பொருள்களுக்கு மாசுப்பொருள்கள் என்று பெயர். இவை இயற்கையாகவோ மனித நடவடிக்கைகளாலோ ஏற்படக்கூடும்.

.கா.

 • கந்தக – டை- ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு, காரீயம் மற்றும் பாதரசம் போன்றவை


Click Here to Download