சூழ்நிலை மண்டலம்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

சூழ்நிலை மண்டலம்

Ecosystem

  • சூழ்நிலை மண்டலம்
  • சூழ்நிலை மண்டலத்தின் அமைப்பு
  • காடுகளின் முக்கியத்துவம்
  • உயிர்க்கோளங்கள்

சூழ்நிலை மண்டலம்

சூழ்நிலை மண்டலம்

  • உயிரினங்கள் அவற்றைச் சூந்துள்ள உயிர்க்காரணிகள் மற்றும் உயிரற்றக் காரணிகளுக்கிடையே உள்ள ஒரு தொடர்பினையே சூழ்நிலையியல் என்கிறோம்.
  • சூழ்நிலை மண்டலம் என்பது இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ இருக்கலாம். குளம், புல்வெளி, காடு, ஏரி, பாலைவனம் இவையாவும் இயற்கையாக அமைந்துள்ள சூழ்நிலை மண்டலம் மீன்தொட்டி, பூங்கா நெல்வயல் இவை செயற்கையாக அமைந்துள்ள சூழ்நிலை மண்டலமாகும்.

 

Click Here to Download