எலும்பு மண்டலம்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

எலும்பு மண்டலம்

  • எலும்பு திசுக்களில் கால்சியம் காணப்படுகிறது.
  • எலும்பு மண்டலம் உடலின் வெளிப்புறத்தில் அமைந்திருந்தால் அது புறச்சட்டகம் எனப்படும்.

(எ.கா) நண்டுகள் இறால்கள்.

  • உடலின் உள்ளே அமைந்திருந்தால் அது அகச்சட்டகம் எனப்படும்.     (எ.கா) முதுகெலும்பு உள்ளவை.

பிரிவுகள் 

  1. அகச்சட்டகம் (மண்டையோடு,உறயாயிடு, எலும்பு, முதுகெலும்புத் தொடர், மார்பறை எலும்புகள்
  2. இணையுறுப்புச் சட்டகம் – கை, கால், எலும்புகள்மனிதனின் உடலில் 206    எலும்புகள் உண்டு.
  • மண்டையோடு 8 தட்டையான எலும்புகளால் ஆனது.
  • 14 முக எலும்புகள் உள்ளன .
  • முகத்திலுள்ள எலும்புகளில் கீழ்த்தாடை எலும்பு மட்டுமே அசையக் கூடியது.
  • முது கெலும்புத் தொடர் 33 முள் எலும்புகளால் ஆனது.

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]