Bonding | TNPSC | TET Study Materials | பிணைப்பு
Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

பிணைப்பு:

  • ஒரே குரோமோசோமில் உள்ள ஜீன்கள் சார்பின்றி ஒதுங்காது. அவை இணைந்தோ அல்லது பிணைந்தோ காணப்படும் இதற்கு பிணைப்பு என்று பெயர்.
  • ஒரு பண்பு கலப்பு புறத்தோற்ற விகிதம் 3:1
  • ஒரு பண்பு கலப்பின் ஜீன் ஆக்க விகிதம் 1:2:1
  • மெண்டலின் இரு பண்புக் கலப்பின் விகிதம் 9:3:3:1
  • நிகரொத்த இரட்டை ஒடுங்கு ஜூன் மறைத்தல் 9:7
  • நிகரொத்த இரட்டை ஓங்கு ஜூன் மறைத்தல் 15:1
  • ஓங்கு ஜூன் மறைத்தல் 12:3:1
  • ஒடுங்கு ஜூன் மறைத்தல் 9:3:4
  • ஓங்கு ஒடுங்கு ஜூன் மறைத்தல் 13:3
  • சோதனை கலப்பின் விகிதம் 1:1
  • முழுமை பெறா ஓங்குத்தன்மையின் விகிதம் 1:2:1
  • குரோமோசோம்களின் எண்ணிக்கையில் உள்ள வேறுபாட்டிற்கு ப்ளாய்டி (Ploidy) என்று பெயர்
  • டிரைசோமி என்பது (2n + 1)
  • டெட்ரோசோமி என்பது (2n + 2)
  • மானோசோமி என்பது (2n – 1)
  • நல்லிசோமி என்பது (2n – 2)
  • சடுதி மாற்ற தூண்டுவிகள் கதிர்வீச்சுக்கள், வெப்பம், வேதிப்பொருட்கள்
  • உயிர்வேதி திடீர் மாற்றம் (Bio – Chemical Mutation) பீடில் மற்றும் டேட்டம் என்பவர் கண்டறிந்தார்.
Click Here To Get More Details