கர்நாடக அரசில் 70 பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

Image result for bmrc

 

கர்நாடக அரசில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

பணி: Section engineer

 

காலியிடங்கள்: 50

 

சம்பளம்: மாதம் ரூ. 15,600-39,100

 

தகுதி: பி.இ./பி.டெக் ஆகிய படிப்பில் சிவில் இன்ஜினியரிங்கில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

பணி: Executive Engineer

 

காலியிடங்கள்: 10

 

சம்பளம்: மாதம் ரூ. 15,600-39,100

 

தகுதி: பி.இ./பி.டெக் ஆகிய படிப்பில் சிவில் இன்ஜினியரிங்கில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

 

பணி: Assistant Engineer

 

காலியிடங்கள்: 10

 

சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800

 

தகுதி: பி.இ./பி.டெக் ஆகிய படிப்பில் சிவில் இன்ஜினியரிங்கில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

General Manager (HR), Bangalore Metro Rail Corporation Limited, III Floor, BMTC Complex, K.H.Road, Shanthinagar, Bangalore – 560027

 

NOTIFICATION

 

TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS
No Comments

Sorry, the comment form is closed at this time.