வேளாண்மையில் உயிரிதொழில்நுட்பங்கள்

 • உயிர் தொழில்நுட்பவியலானது வேளாமை நார்ந்த ஆராய்ச்சியில் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது.
 • தாவர மேம்பாடானது பின்வரும் ஏழு மாறுபட்ட தொழில் நுட்பங்களை உள்ளடக்கியதாகும்.
  • தேர்வு செய்தல்
  • கலப்பினமாக்குதல்
  • பன்மயப் பயிர் பெருக்கம்
  • திடீர் மாற்றப்பெருக்கம்
  • புரோட்டோபிளசு இணைவு
  • திசு வளர்ப்பு
  • மரபணுப் பொறியியல்
 • ஆகியனவாகும் நாகரீகம் தொடங்கிய காலத்திலிருந்து பயிர் மாற்று என்பது மனிதகுலத்தால் ஆயிரக்கணக்கான வருடங்களாக செய்யப்பட்டுவருகிறது.
 • வளர்ப்பு முறைகள் மூலம் பயிர்களை மாற்றுவது மனிதர்களுக்கு அதிக பயன்தரக்கூடிய முறையில் பயிர்களை மேம்படுத்த தாவரத்தின் மரபு வடிவத்தை மாற்றுகிறது.

பெரிய பழங்கள் அல்லது விதைகள், வறட்சி தாக்குபிடிப்பது, அல்லது பூச்சிகளை எதிர்ப்பது போன்றவற்றை இதற்கு உதாரணமாகத் தெரிவிக்கலாம்.

Click Here To Get More Details

 

 

No Comments

Sorry, the comment form is closed at this time.