உயிர் தொழில்நுட்பவியல்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

உயிர் தொழில்நுட்பவியல் (Bio Technology):

 • மரபுப் பொறியியல் புதிய பண்புகளை தோற்றுவிக்கும் செயல்முறைக்கு மரபுப் பொறியியல் (Genetic Engineering) என்று பெயர்.
 • புதிய ஜீன்களை உருவாக்குவதற்கு குறிப்பிட்ட வகையில் டி.என்.ஏ வை கையாளும் வழிமுறைக்கு மரபுப் பொறியியல் (Genetic Engineering) என்று பெயர்.
 • ஒரே முன்னோர்களிடமிருந்து உருவாக்கிய மரபு ஒப்புமையுடைய உயிரினங்களுக்கு குளோன்கள் (Clone) என்று பெயர்.
 • வழங்கும் உயிரியிலிருந்து விரும்பிய ஜீன்களை பிரித்தெடுத்தல் என்பது ஆதார டி.என்.ஏ அல்லது அயல் டி.என்.ஏ எனப்படும்.
 • மகுட கழலை (Crown Gell) என்ற நோயை அக்ரோபாக்டீரியம் டியூமிபேசியன்ஸ் பாக்டீரியாவால் உண்டாகிறது.
 • அக்ரோபாக்டீரியம் பருத்தி, கத்தரி, சூரியகாந்தி, மற்றும் தக்காளி போன்ற தாவரங்களில் மகுட கழலை நோயினை உண்டாக்குகின்றன.
 • தனிப்படுத்தப்பட்ட இரு புரோட்டோபிளாஸ்டுகளை இணையம் செய்வது புரோட்டோபிளாஸ்மிக் இணைவு என்று பெயர்.
 • மரபுப் பொறியியல் மூலம் மனித வளர்ச்சி ஹார்மோன்கள் உருவாக்க முடியும்.
 • இன்டர்பெரான் என்பது வைரஸ்களை எதிர்க்கும் திறன் கொண்டவை.
 • இரத்த வெள்ளையணுக்கள் பெருக்கத்தை தூண்டும் இன்டர்லியூக்கின் போன்றவை மரபு பொறியியல் மூலம் உருவாக்கப்பட்டவை.
 • இரத்த அழுத்தத்தை தடுக்க ரெனின் தடுப்பான்கள் போன்ற மரபுப் பொறியியல் மூலம் உருவானவை.
 • பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் (B+) பாக்டீரியாக்கள் ஜீன் தக்காளி மற்றும் பருத்தி தாவரத்தில் அதிக விளைச்சலை ஏற்படுத்தின.
 • ஆனந்த் மோகன் சக்ரவர்த்தி என்ற அமெரிக்க அறிவியலார் சூடோமோனாஸ் பூடிடா என்ற புதிய சிற்றின வகையை கண்டறிந்தார்

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]