Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan

பாரதிதாசனின் சிறப்புகள் 

  1. பாரதியாருடன் கொண்ட நெருங்கிய தொடர்பினால் பாரதிதாசன் என பெயர் மாற்றி கொண்டார்.
  2. தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனை கவிதை வடிவில் தந்தவர் – புரட்சிகவிஞர் பாரதிதாசன்.
  3. தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை – பாரதிதாசன்
  4. பாரதிதாசன் பரம்பரை என்ரொரு கவிஞர் பரம்பரையே அவர் காலத்தில்தான் உருவானது சிறகடித்த வானம்பாடிகளுக்கு அவர் முதல் எழுத்தும் தலையெழுத்தும் ஆவார்.
  5. தமிழக அரசு பாவேந்தர் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளது.
  6. ஆண்டுதோறும் சிறந்த கவிஞர்களுக்கு பாவேந்தர் விருது தரப்படுகிறது

பொதுவுடைமை

  1. குயில் என்னும் கவிதை வடிவில் திங்கள் இதழை நடத்தி வந்தார்.
  2. சிறுவயதில் பிரஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார்.
  3. புதுச்சேரி சட்டமன்ற உறப்பினராக ”1954” ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார்
  4. 1946 ல் july 29 அறிஞர் அண்ணா பாரதிதாசனை புரட்சி கவி என அழைத்து 25,000 ௹பாய் பரிசு அளித்தார்.
  5. பிசிராந்தையார் என்ற நாடக நுாலுக்கு 1970ல் சாகித்ய அகாடமி விருது, கிடைத்தது.

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]