Bhakti Kaalam | TNPSC | TET Study Materials | பக்தி காலம்
Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

hkfjfg

பக்தி காலம்

  • பல்லவர்கள் ஆட்சிக் காலம் – பக்தி காலம்
  • சைவ சமய இலக்கியங்கள் 12 திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
  • திருமுறைகளைத் தொகுத்தவர் – நம்பியாண்டார் நம்பி.
  • முதல் ஏழு திருமுறைகள் – தேவாரம்.
  • தேவாரப் பாடல்களைப் பாடியோர் – அப்பர், சுந்தர், திருஞானசம்பந்தர்.
  • “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்றுரைத்த அப்பரின் வேறு பெயர்கள் – திருநாவுக்கரசர், வாகீசர், தாண்டக வேந்தர்.
  • திருஞான சம்பந்தருக்கு – ஆளுடையபிள்ளை, திராவிட சிசு என்ற பெயர்கள் உண்டு,
  • 51 பகுதிகளை கொண்ட திருவாசகத்தைப் பாடியவர் – மாணிக்கவாசகர்
  • திருவாசகத்தின் முதல் பகுதி – சிவபுராணம்
  • திருவாசகத்தின் ஏழாம் பகுதி – திருவெண்பாவை
  • திருவெம்பாவை – 20 பாட்டுக்கள் கொண்டது.
  • திருவாசகத்தின் இறுதிப்பகுதி – அச்சோ பதிகம்
  • திருவாசகமும் திருக்கோவையாரும் – எட்டாம் திருமுறைகள்
  • ஒன்பதாம் திருமுறை – காரைக்காலம்மையார் உட்பட 9 பேர் பாடியது.

 

Click Here To Get More Details