பாக்டீரியாவின் பயன்கள்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

பாக்டீரியாவின் பயன்கள்

  • பாக்டீரியங்களில் இருந்து தயாரிக்கப்படும் புரோடீஸ் என்னும் புரதமிகள் துணிகளிலிருந்து கறைகளை நீக்க நனைக்காத துவைத்தலில் பயன்படுகின்றன.
  • சணல் ஹெம்ப் போன்ற நார்த் தாவரங்களில் பெக்டின் பொருளைச் சிதைத்து நார்களை பிரித்தெடுக்கும் முறை ரெட்டிங் (Retting) ஆகும்.
  • எத்தில் ஆல்கஹாலை அசிட்டிக் அமிலமாக மாற்றுவது அசிட்டோபாக்டிரியம்.
  • பெக்டினைச் சிதைத்து நார்களை பிரிக்க உதவும் பாக்டீரியம் கிளாஸ்டிரிடியம் ஃபெல்சினியம்.
  • கடினப் பொருட்களைச் சிதைக்கப் பயன்படும் பாக்டீரியம் அமிலேஸ்
  • துணிகளில் கறைகளை நீக்கப் பயன்படுவது புரோடீஸ்
  • பிட்யூட்ரிக் அமில தயாரிப்பில் பயன்படும் பாக்டீரியம் பேசில்லஸ் பல்கேரிகஸ்
  • புளிக்காடி தயாரிப்பில் பயன்படும் பாக்டீரியம் அசிட்டோ பாக்டார் அசிட்டி

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]