பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணி: 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 

Image result for bel recruitment

 

  • ஆந்திர மாநிலத்தில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 35 பொறியியல் உதவியாளர், டெக்னீசியன் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பு விண்ணப்பதாரர்கள் 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

பணி: Engineering Assistant (Trainee) – 06

பணி: Technician – 22

பணி: ‘Clerk-cum-Comp’ Operator ‘c’ – 05

பணி: Jr.Supervisor (Security) – 02

 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. இதனை இணையதளம் மூலம் செலுத்தலாம்.

 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Deputy Manager (HR), Bharat Electronics Limited, Post Box No.26, Ravindranath Tagore Road, Machilipatnam – 521 001, Andhra Pradesh.

 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 08.09.2016

 

[qodef_button size=”medium” type=”” text=”APPLY NOW” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://www.bel-india.com ” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#FFC133 ” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]