Review Score0

அடிப்படை உரிமைகள்

  • இந்திய அரசியலமைப்பின் முதல் அத்தியாயத்தில் நாட்டின் பெயர், ஆட்சிப்பரப்பு ஆகியனவும், இரண்டாவது அத்தியாயத்தில் குடிமை(Citizenship) பற்றியும் சொல்லப்பட்டுள்ளது.
  • 12-ஆவது பிரிவு முதல் 35-ஆவது பிரிவு வரை உள்ள மூன்றாவது அத்தியாயத்தில் இந்தியரின் அடிப்படை உரிமைகள்பட்டியலிடப்பட்டு உள்ளன. அவற்றுள்:
    • இந்தியாவிற்குள் அனைவரும் சம பாதுகாப்பு(பிரிவு-14)
    • வேறுபாடின்றி சட்டத்தின் முன் அனைவரும் சமம்(பிரிவு-15)
    • பொதுவேலைவாய்ப்பில் சம வாய்ப்பு(பிரிவு-16)
    • தீண்டாமை ஒழிப்பு(பிரிவு-17)
    • பட்டங்கள் ஒழிப்பு(பிரிவு-18)
    • ஏழு சுதந்திரங்கள்(பிரிவு-19 முதல் 22)
    • சமய உரிமை(பிரிவு 25-28)
    • கல்வி உரிமை(பிரிவு 29)
    • இவ்வுரிமைகளைக் காத்துக் கொள்ள உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் உரிமை (பிரிவு-32)
  • ஆகியன முக்கியமனவையாகும். நெருக்கடி நிலையின் போது தற்காலிகமாக அடிப்படை உரிமைகள் நீக்கப்படும். ஆனால் நெருக்கடி நிலை ரத்தானதும் அடிப்படை உரிமைகள் தானாக அமுலாகிவிடும்.
Click Here To Get More Details