BBanking | TNPSC | TET Study Materials | வங்கியியல்
Review Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • இலாபத்திற்காக செயல்படும் ஒரு நிறுவனமே வணிக வங்கியாகும்.
  • வணிக வங்கிகளின் தொன்மைப் பணிகளாவது, பொதுமக்களின் வைப்பு நிதிகளை ஏற்றுக்கொள்வது, பல்வேறு துறைகளுக்கு கடனுதவி அளிப்பது ஆகியவை ஆகும்.
  • எனினும், நவீன வங்கிகளின் எழுச்சியாலும், வங்கியியல் முறை வளர்ந்து வருவது பொருளாதார வளர்ச்சியில் ஒரு இணைச் செயல்பாடகவும் உள்ளதாலும் வணிக வங்கிகளின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க வகையில் மாற்றம் ஏற்பட்டது.

வணிக வங்கிகள் நுகர்வோருக்கு இவ்வாறு பலவகை வங்கிப் பணிகளைச் செய்யத் தொடங்கியது. வணிக வங்கிகளின் அடிப்படை இயல்புகள் மாறாமலேயே இருந்தது. முற்காலத்தில் வணிக வங்கிகள் கூட்டு நிறுவனங்களாகவே (Joint Stock Companies) இலாப நோக்குடனேயே செயல்பட்டன. அவை குறுகியகால மற்றும் நடுத்தரகால கடன்களையும், வணிகர்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் கடனுதவி செய்து அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்த்து. நவீன காலத்தில் வங்கிகள் நீண்டகால கடன்களை வியாபாரிகளுக்கும். தொழிலதிபர்களுக்கும் வழங்குகிறது

 

Click Here To Get More Details