மஹாராஷ்டிரா வங்கியில் 1,315 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கு அழைப்பு!


புனேயை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘Bank of Maharadhtra’ வங்கியில் நாடு முழுவதும் உள்ள கிளைகளில் நிரப்பப்பட உள்ள 1,315 அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபப்படுகின்றன.

பணி: General Officers officers MMGS-III – 100

பணி: General Officers officers MMGS-III -200

பணி: Security Officers officers MMGS-III -200

பணி: Clerks (Law) – 100

பணி: Clerks (Agri) – 200

பணி: Clerks (Non Conventional) – 200

பணி: Officer – 500

விண்ணப்பிக்கும் முறை: www.bankofmaharastra.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.09.2016

NOTIFICATION

 

TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS
No Comments

Sorry, the comment form is closed at this time.