பாக்டீரியா

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • பாக்டீரியம் என்பது “பாக்டீரியான்” என்ற கிரேக்க சொல்லில் இருந்து வந்ததாகும். அதன் பொருள் ” சிறு குச்சி ” என்பதாகும்.
  • பாக்டீரியங்கள் அளவில் மிக நுண்ணியவை ஆகும்.
  • பாக்டீரியாவை நுண் நோக்கியின் (microscope ) மூலமே காணலாம். இவைதான் பல நோய்கள் உருவாக காரணமாய் உள்ளன.
  • பால் புளிப்பதற்கும், நம் உடலின் மீது வியர்வை நாற்றம் அடிப்பதற்கும், நோய்கள் பரவுவுவது உள்ளிட்ட பலவற்றிக்கும் காரணம் இந்த பாக்டீரியங்கள் தான்.
  • அதே சமயத்தில் இவை இயற்கைக்கு அளிக்கும் முக்கிய பங்கையும் நாம் மறந்து விட கூடாது. இவைதான் இறந்து போன தாவரங்கள், மிருகங்கள் மற்றும் பல வித கரிம கழிவு பொருட்களை அழுகச் செய்யவதால் இவற்றை இயற்கை துப்புரவாளர்கள் எனலாம்.
  • பாக்டீரியங்களை முதன்முதலில் கண்டறிந்தவர் ஆண்டன்வான் லியுவென்காக்

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]