பாக்டிரியாக்கள்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

பாக்டீரியாக்கள்

பாக்டீரியாக்கள் (Bacteria) :

 • ஆன்டன் வான் லீவன் ஹீக், நுண்ணுயிர்களின் உலகத்தைக் கண்டுபிடித்தவர் ஆவார்.
 • பாக்டீரியத்தின் செல்சுவர் (Cell Wall) அமினோ அமிலம், சர்க்கரைப் பொருள் இவற்றால் ஆக்கப்பட்டுள்ளது.
 • எ.கோலி பாக்டீரியாக்களின் நவீன இனங்கள் ஜீன் மாற்றத்தினால் தோற்றுவிக்கப்படுகின்றன.
 • எ.கோலியில் காணப்படும் கூடுதலான DNA பிளாஸ்மிட் எனப்படும்.
 • பாக்டீரியாக்கள் பல நோய்களைத் தருவது போலவே மண்வளம் பெருக்குதல் போன்ற நன்மைகளையும் தருகின்றன
 • பாக்டீரியாக்கள் பற்றி படிப்பது பாக்டீரியாலஜி
 • கண்டுப்பிடித்தவர் – ஆண்டன் வான் லூவன் ஹாக்
 • கண்டுபிடித்த ஆண்டு – 1673-1675
 • குறுக்களவு-0.2-1.5 மைக்ரோன்,
 • நீளம்-3-5 மைக்ரோன்
 • பாக்டீரியா ஒரு குரொகேரியோடிக் செல்
 • முதன் முதலில் உலகில் தோன்றிய உயிரினங்கள் பாக்டீரியாக்கள்
 • பாக்டீரியாக்கள், தாவரங்களைத் தாக்கி நோயை உண்டாக்குகின்றன என கண்டறிந்தவர் டி.யே.புர்ரில்
 • பாக்டீரியங்கள் முழுமை பெறாத உட்கருவைப் பெற்றுள்ளது.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]