அவைக்களப் புலவர்கள்

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for poets

அவைக்களப் புலவர்கள்

 • முதலாம் குலோத்துங்க சோழனின் அவைக்கள புலவர் – கம்பர்
 • இரண்டாம் குலோத்துங்க சோழனின் அவைக்கள புலவர் – ஒட்டகூத்தர்
 • பாரியின் அவைக்களப் புலவர் – கபிலர்
 • அதியமானின் அவைக்களப் புலவர் – ஔவையார்
 • சந்திரன் சுவர்க்கியின் அவைக்களப் புலவர் – புகழேந்தி புலவர்
 • எட்டய புரத்தின் அவைக்களப் புலவர் – பாரதியார்
 • தமிழகத்தின் முதல் அரசவை கவிஞர் – நாமக்கல் கவிஞர்.
 • ஆளுடைய அரசு – திருநாவுக்கரசு
 • ஆளுடைய அடிகள் – மாணிக்கவாசகர்
 • ஆளுடைய நம்பி- சுந்தரர்
 • ஆளுடைய பிள்ளை – திருஞானசம்பந்தர்
 • புதுக்கவிதை இயக்கத்தை தோற்றுவித்தவர் – பிச்சமூர்த்தி
 • மிகுதியான பாசுரங்கள் அருளிச்செய்த ஆழ்வார் — திருமங்கை ஆழ்வார்
 • உரை வேந்தர் – ஒளவை.சு.துரைசாமி
 • 5.இறையனார் களவியல் உரை — நக்கீரர்
 • முதன் முதலில் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதியவர் — 1930 – கா.சு.பிள்ளை
 • கண்ணதாசன் எழுதிய கவிதை நூல் — தைப்பாவை
 • தமிழ் மொழியின் உபநிடதம் — தாயுமானவர் பாடல்கள்
 • தமிழர் வேதம் — திருமந்திரம்
 • திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி ( அதிவீரராம பண்டிதர் ) — குட்டித்திருவாசகம்
 • நெஞ்சாற்றுப்படை– முல்லைப்பாட்டு
 • வஞ்சி நெடும்பாட்டு — பட்டினப்பாலை
 • தமிழில் முதன் முதலாக அச்சுப்புத்தகத்தை வெளியிட்ட பெருமைக்குரியவர் — சீகன்பால்கு
 • தமிழில் முதன் முதலில் தோன்றிய சமயக் காப்பியம் — மணிமேகலை ( பெளத்தம் )
 • திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் , திருநெல்வேலிச் சரித்திரம் — கால்டுவெல்
 • ஆலாபனை என்னும் புதுக்கவிதை நூலின் ஆசிரியர் — அப்துல்ரகுமான்
 • வைணவத்தின் வளர்ப்புத் தாய் — இராமானுசர்( திருப்பாவை ஜீயர் )
 • உமர்கய்யாம் பாடல்களைத் தமிழில் மொழி பெயர்த்தவர் — கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை
 • இசுலாமியத் தாயுமானவர் என்றழைக்கப்படுபவர் — குணங்குடிமஸ்தான்
 • தமிழிசைச் சங்கம் நிறுவியவர்– அண்ணாமலைச் செட்டியார் 1940
 • தொன்னூல் விளக்கம் — குட்டித்தொல்காப்பியம் — வீரமாமுனிவர்
 • ” ஆதி உலா ” எனப்படுவது திருக்கைலாய ஞான உலா — சேரமான் பெருமான் நாயனார்
 • மந்திரமாவது நீறு — திருஞானசம்பந்தர்
 • மானவிஜயம், கலாவதி, ரூபாவதி நாடகங்கள் ஆசிரியர் — சூரிய நாராயண சாஸ்திரி ( பரிதிமாற் கலைஞர் )
 • அகரமுதலி என்ற தமிழ் அகராதியைத் தொகுத்தவர் — தேவநேயப் பாவாணர்

[qodef_button size=”medium” type=”” text=”LATESTS GOVERNMENT JOBS” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://www.maanavan.info/” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#9E9FF2″ hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]