இலையுதிர் தாவரங்கள்

Review Score0

இலையுதிர் தாவரங்கள் (Deciduous Vegetation)

  • தாவரங்கள் வளரத் தேவையான சூழ்நிலை இருப்பினும் ஒரு சில மாதங்கள் மட்டுமே மழை இருந்தால் அங்கு வளரும் தாவரங்கள் வறட்சியைத் தாக்குப்பிடிக்க இலைகளை உதிர்த்துவிடும். பட்டுப் போனது போலக் காட்சி அளித்தாலும் மழைக்குப் பிறகு துளிர்விட ஆரம்பிக்கும். இவை இலையுதிர்க் காடுகள் எனப்படும்.
  • இந்தியாவில் இக்காடுகள் பருவ மழைக் காடுகள் (Monsoon Forests) என்றும் அழைக்கப்படுகின்றன. காணப்படும் இடம் – தக்காணபீடபூமி, மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவு, இமயமலை அடிவாரத்தின் மேற்குப் பகுதி.
Click Here To Get More Details