அணு இயற்பியல் | Atomic Physics

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan

அணு இயற்பியலின் முக்கியக் கருத்துகள்:

 • X – கதிர்கள் ராண்ட்ஜன் என்பவரால் 1895 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
 • விரைந்து செல்லும் எலக்ட்ரான்கள் உயர் அணு எடை கொண்ட இலக்குப் பொருள்களகளின் மீது மோதுவதால்

X – கதிர்கள் உருவாகின்றன.

 • X – கதிர்களின் தீய விளைவுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.
 • – கதிர்கள் நேர் மின்னூட்டமுடைய ஹீலியம் உட்கருவாகும்.
 • – கதிர்கள் எதிர் மின்னூட்டமுடைய எலக்ட்ரான்களாகும்.
 • – கதிர்கள் மின்னூட்டமற்ற மின் காந்த அலைகளாகும்.
 • ரேடியோ ஜசோடோப்புகள் மருத்துவத் துறை, தொல்பொருள் ஆராய்ச்சி போன்ற துறைகளில் பயன்படுகின்றன.
 • அணுக்கரு பிளவு கட்டுப்படுப்படுத்தப்படாதபோது அணு ஆற்றல் அணுகுண்டாக செயல்படும்.
 • அணுக்கரு இணைவுத் தத்துவம் ஹைட்ரஜன் குண்டு தயாரித்தலில் பயன்படுகிறது.
 • 2He3 + 1H2 -> 2He4 + 1H1 + ஆற்றல்

அணு இயற்பியல்

 

 • எலக்ட்ரானின் மின்னூட்ட நிலை

e/m = v/Br

 • e_ எலக்ட்ரானின் மின்னூட்டம்.
 • m_ எலக்ட்ரானின் நிறை,
 • v_ எலக்ட்ரானின் திசைவேகம்,
 • B_ காந்தப் புரம்,
 • r_ ஆரம்
 • மின், காந்தப் புலத்தில் விலகலடையாத எலக்ட்ரானின் திசைவேகம்,

V= E/B

E = V/d> V _ மின்னழுத்த வேறுபாடு

d_ தகடுகளுக்கிடைப்பட்ட தொலைவு

 

 • எண்ணெய் திவளை மீது செயல்படும் ஈர்ப்பியல்விசை

Mg = 4/3 ra3pg

P_ அடர்த்தி,

a _ திவளையின் ஆரம்,

 • ஸ்டோக்ஸ் விதிப்படி திவளையின் ஆரம்,

        A = [9nv/2(pog]1/2

        ( n _ காற்றின் பகுநிலை எண்

 

மின்புலத்தில் இயக்கம்

Eq = 6rn3/2(v+v1) (9v/2(p-o)g)1/1

E _ மின்புலச் செறிவு

 

அணுக்கரு இயற்பியல்

 • அணுக்கருவின் அளவு, அணுக்கருவின் ஆராத்தைப் பொறுத்தது

R=r0A1/3

R = அணுக்கருவின் ஆரம்

(r0=1.3×10-15m,A=நிறை எண்)

 • அணுக்கருவின் அடர்த்தி = நிறை/கன அளவு

Pn=amn/4/3 r (r0A1/3)3 = mN/4/3 ee03

(mN = mass of one nucleon, 1.67×10-27Kg.

Ro=1.3×10-15 m)

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_self” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]