அணு அமைப்பு | atom - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET

அணு அமைப்பு | atom

Review Score+4

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan atom

அணு அமைப்பு 

  • அணு என்பது “அட்டமாஸ்” “Atomos” என்ற சொல். கிரேக்க மொழியில் உடைக்க முடியாதவை என்பது பொருள்.
  • டெமோகிரிடிஸ் – பருப்பொருள் அணுக்களால் ஆனவை எனக் கூறியவர் – கி.மு. 400ஆம் ஆண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவஞானி.
  • ஒரு தனிமத்தின் மிகச் சிறிய இம்மி அணு எனப்படும்.
  • முதன் முதலில் ஜான்டால்டன் என்ற அறிவியலார் அணு பற்றிய கொள்கையை வெளியிட்டார்.
  • ணு என்பது ஒரு தனிமத்தின் மிக நுண்ணிய துகள். அத்துகள் அத்தனிமத்தின் பண்புகளைப் பெற்றிருக்கும்.
  • முறைகாலத்தில் மக்கள் அணுவைப் பிரிக்க முடியாது என்று கருதினர்.
  • எனினும் இக்கருத்து 19-ம் நூற்றாண்டின் இறுதியில் ஆய்வுகளின் அடிப்படையில் அணுக்களை உடைக்கலாம் என்று நிரூப்பிக்கப்பட்டது.
  • அணுக்கள் மிகச் சிறிய துகள்களாக இருப்பினும், அவைகளுக்கும் உள் அமைப்பு உண்டு.

 

Click Here To Get More Details